Home Accident News மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்! ஒருவரின் நிலை கவலைக்கிடம்

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்! ஒருவரின் நிலை கவலைக்கிடம்

Two injured in motorcycle accident One’s condition is worrying 

Trincomalee – Two persons have been admitted to the Trincomalee General Hospital after being injured in a motorcycle accident in the Mayilawewa area under the Komarangadawala Police Division.

The accident took place last night. M. Sanjaya (30) and A.H. Also known as M. Dhammika Susantha (28 years old).

The two were on their way to Mayilawewa from Malboruwa on a motorbike when road repairs were being carried out.

A spokesman for the hospital said that the two had been sent to the Trincomalee General Hospital for further treatment and that one of them was in a critical condition.

Two injured in motorcycle accident One's condition is worrying

மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயம்! ஒருவரின் நிலை கவலைக்கிடம்

திருகோணமலை – கோமரங்கடவல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மயிலவெவ பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் அதே பகுதியைச் சேர்ந்த எம்.சஞ்ஞய (30 வயது) மற்றும் ஏ.எச். எம்.தம்மிக சுசந்த (28வயது) எனவும் தெரியவருகின்றது.

இருவரும் மோட்டார் சைக்கிளில் மல்போருவ பகுதியிலிருந்து மயிலவெவ பகுதிக்கு வந்து கொண்டிருந்த வேளை வீதி புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வருகின்ற நிலையில்,

புதிதாக பாலம் ஒன்றினை அமைப்பதற்கு புளி வெட்டி இருந்த நிலையில் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் குழிக்குள் விழுந்து இருவரும் படுகாயமடைந்த நிலையில் கோமரங்கடவல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனை அடுத்து குறித்த இருவரும் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்,ஒருவரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.

motorcycle accident, motorcycle accident