Home Astrology அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.03.2022

அனைத்து ராசிக்குமான இன்றைய ராசி பலன் 24.03.2022

Today’s zodiac sign for all zodiac signs is 24.03.2022

 Aries: For those born in Aries it is good to avoid unnecessary discussions on this day. It is good to leave one another in the family. Those in self-employment and business will use your experience to act tactfully. Those in the office need patience.

Taurus: For those born in Taurus, this day will be an easy day to face even the most challenging things. Those in industry and business have the opportunity to increase responsibilities. Those in the office are more likely to experience sudden disturbances.

Gemini: For those born in Gemini, this day is going to be a good day for you to act with enthusiasm. For those in the industry and business, one thing that came from a long drag is going to end. Those in office will receive due to recognition for their hard work. Health will improve.

Katagam: For those born in Katakam this day you will get the support of relatives. It’s good to change the way people in business and business think your hand should be raised. The time has come for those in office to fulfill their long-held wish.

Leo: For those born in Leo, this day is going to be a wonderful day for you to innovate. Those in the industry and business will have opportunities to meet loved ones. Your experiential knowledge will bring a good benefit to those in the office.

Virgo: For those born in Virgo this day will come in handy in blocked auspicious endeavors. Get good news from loved ones. Ways will be born for those in industry and business to repay your loan amount. Officers get the benefits they expect.

Libra: For those born in Libra this day will increase a good knowledge for you. You will handle any matter tactfully. Cash flow will increase for those in industry and business. It will be a good day for those in the office to move forward over obstacles.

Scorpio: For those born in Scorpio this day is an organization where you can exercise your power. You will speak out against injustice. Those in industry and business are good at tapping and hiring working people. Increased stress on those in the office, therefore, requires attention.

Sagittarius: For those born in Sagittarius it is good that you have patience in anything on this day. Attention is required during travels to publish. New opportunities will be available for those in industry and business. Eliminate the harassment of indirect enemies to those in office. Tact is needed because it can lead to vain reproaches.

Capricorn: For those born in Capricorn, this day is going to be a good day for you to act boldly. Those in industry and business will be born with the confidence to break down any barriers. Officers need attention because competitive jealousies are likely to slip. Health will improve.

Aquarius: This day for those born in Aquarius you will be planning about the future. Children need attention in terms of education. Those in industry and business are more likely to experience unwanted disturbances. The amount due will be available in a timely manner. Officers get compliments.

Pisces: For those born in Pisces this day is good for you to think and act intellectually. Only those who are with you will act against you. Those in industry and business are increasingly concerned about the community. There will be no shortage of joy as those in the office will have a good reception for new ventures.

Today's Zodiac Sign For All Zodiac Signs

மேஷம்: மேஷத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தேவையற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

சுய தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்கள் அனுபவத்தைப் பயன்படுத்தி சாதுரியமாக செயல்படுவீர்கள். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு பொறுமை தேவை.

ரிஷபம்: ரிஷபத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் சவாலான விஷயங்களை கூட எளிதாக எதிர்கொள்ள வேண்டிய நாளாக இருக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பொறுப்புகள் அதிகரிக்க வாய்ப்புகள் உண்டு. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு திடீர் அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.

மிதுனம்: மிதுனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்சாகத்துடன் செயல்பட கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் இழுபறியில் இருந்து வந்த காரியம் ஒன்று முடிய போகிறது. உத்தியோகத்தில் உள்ளவர்கள் தங்கள் உழைப்பிற்கு உரிய அங்கீகாரத்தை பெறுவீர்கள். ஆரோக்கியம் மேம்படும்.

கடகம்: கடகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உற்றார், உறவினர்களின் ஆதரவை பெறுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் உங்களுடைய கை ஓங்கி இருக்க வேண்டும் என்று நினைப்பதை மாற்றிக் கொள்வது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு நீண்டநாள் வேண்டுதல் நிறைவேறும் நேரம் வந்துவிட்டது.

சிம்மம்: சிம்மத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் புதுமையை படைக்கக் கூடிய அற்புதமான நாளாக அமைய இருக்கிறது.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு மனதிற்கு பிடித்தவர்களை சந்திக்கக் கூடிய வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு உங்கள் அனுபவ அறிவு நல்ல ஒரு பலன் அளிக்கும்.

கன்னி: கன்னியில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் தடைப்பட்ட சுப காரிய முயற்சிகளில் கைகூடி வரும். மனதிற்கு பிடித்தவர்கள் இடமிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு உங்களுடைய கடன் தொகையை அடைக்கக் கூடிய வழிகள் பிறக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு எதிர்பார்க்கும் சலுகைகள் கிடைக்கும்.

துலாம்: துலாத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு நல்ல ஒரு அறிவாற்றல் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்தையும் சாதுரியமாக கையாளுவீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு தடைகளைத் தாண்டி முன்னேற கூடிய நல்ல நாளாக அமையும்.

விருச்சிகம்: விருச்சிகத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் உங்களுடைய அதிகாரத்தை செலுத்தக் கூடிய அமைப்பாக இருக்கிறது. அநீதிக்கு எதிராக குரல் கொடுப்பீர்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்கள் தட்டிக் கொடுத்து வேலை ஆட்களை வேலை வாங்குவது நல்லது. உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மன உளைச்சல் அதிகரிக்கும் எனவே கவனம் தேவை.

தனுசு: தனுசில் பிறந்தவர்களுக்கு இந்த நாளில் நீங்கள் எதிலும் பொறுமையை கடைபிடிப்பது நல்லது. வெளியிட பயணங்களின் பொழுது கவனம் தேவை.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கப்பெறும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு மறைமுக எதிரிகளின் தொல்லை நீங்கும். வீண் பழிகளை சுமக்க நேரலாம் என்பதால் சாதுரியம் தேவை.

மகரம்: மகரத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் உங்களுக்கு துணிச்சலுடன் செயல்படக்கூடிய நல்ல நாளாக அமைய இருக்கிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும் அதை தகர்த்து எறியும் தன்னம்பிக்கை பிறக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு போட்டி பொறாமைகள் வழுபட வாய்ப்புகள் உண்டு என்பதால் கவனம் தேவை. ஆரோக்கியம் மேம்படும்.

கும்பம்: கும்பத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் எதிர்காலம் பற்றிய திட்டமிடல் மேற்கொள்வீர்கள். பிள்ளைகள் கல்வி விஷயத்தில் கவனம் தேவை.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு தேவையற்ற அலைச்சல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு. கிடைக்க வேண்டிய பணத்தொகை சரியான நேரத்தில் கிடைக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.

மீனம்: மீனத்தில் பிறந்தவர்களுக்கு இந்த நாள் நீங்கள் அறிவுபூர்வமாக சிந்தித்து செயலாற்றுவது நல்லது. உங்கள் உடனிருப்பவர்களே உங்களுக்கு எதிராகச் செயல்படுவார்கள்.

தொழில் மற்றும் வியாபாரத்தில் உள்ளவர்களுக்கு சமூகத்தின் மீதான அக்கறை அதிகரித்து காணப்படும். உத்தியோகத்தில் உள்ளவர்களுக்கு புதிய முயற்சிகளுக்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் என்பதால் மகிழ்ச்சிக்கு குறைவிருக்காது.

zodiac sign, zodiac sign, zodiac sign, zodiac sign, zodiac sign, zodiac sign, zodiac sign, zodiac sign, zodiac sign,