Home Local news ‘பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – 20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு’

‘பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – 20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு’

‘Sudden siege in Pasarai city – Case against 20 traders’

About 20 shopping malls in the city of Passara were raided by the Passara Health Department.

Obsolete and obsolete items for sale have been seized.

The owners of 20 malls will be prosecuted.

'Sudden siege in Pasarai city - Case against 20 traders'

‘பசறை நகரில் திடீர் சுற்றிவளைப்பு – 20 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு’

பசறை நகரிலுள்ள சுமார் 20 வர்த்தக நிலையங்கள், பசறை சுகாதார பிரிவினரால் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.

இதன்போது விற்பனைக்காக பதுக்கி வைக்கப்படிருந்த, பாவனைக்கு உதவாத, காலாவதியான பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதனால் 20 வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களுக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படவுள்ளது.

Sudden siege in Pasarai city - Case against 20 traders' Sudden siege in Pasarai city - Case against 20 traders'