Home CRIME NEWS அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

Minister Gamini Lokuge’s driver was beaten to death.

The driver of Energy Minister Gamini Lokuge has been beaten to death.

Police say he was beaten to death by unidentified men at his home in Kesbewa this evening.

The motive for the murder is yet to be ascertained and further investigations are underway, police said.

Minister Gamini Lokuge's driver beaten to death The driver of Energy Minister Gamini Lokuge has been beaten to death. Police say he was beaten to death by unidentified men at his home in Kesbewa this evening. The motive for the murder is yet to be ascertained and further investigations are underway, police said.

அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை

எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகேவின் சாரதி அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று மாலை கெஸ்பேவவில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து அடையாளம் தெரியாத நபர்களால் அவர் அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.