Home Local news எரிவாயுக்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

எரிவாயுக்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

The old man who was waiting for gas in Dehiwala fainted.

An elderly man who was waiting in line to get gas in Dehiwala has fallen on gas cylinders and fainted.

Dehiwala police who were present at the scene have taken the elderly man to the Colombo South Teaching Hospital.

Police said a long queue of people had come to pick up gas at a gas station near the hospital on Galle Road, Dehi-wala, since this morning and an elderly man waiting in line had fainted.

The old man who was waiting for gas in Dehiwala fainted.

தெஹிவளையில் எரிவாயுக்காக காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்தார்.

தெஹிவளையில் எரிவாயு பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த முதியவர் ஒருவர் எரிவாயு சிலிண்டர்கள் மீது விழுந்து மயங்கி விழுந்துள்ளார்.

The old man who was waiting for gas in Dehiwala fainted.

சம்பவ இடத்தில் இருந்த தெஹிவளை பொலிஸார் குறித்த முதியவரை கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இன்று காலை முதல் தெஹிவளை காலி வீதி, வைத்தியசாலைக்கு அருகில் உள்ள எரிவாயு விற்பனை நிலையத்தில் எரிவாயு எடுக்க வந்த மக்களின் நீண்ட வரிசை காணப்பட்டதுடன், வரிசையில் காத்திருந்த முதியவர் மயங்கி விழுந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

The old man who was waiting for gas in Dehiwala fainted.