Home Indian news 6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

6 இலங்கையர்கள் தனுஷ்கோடியில் தஞ்சம்

இரண்டு சிறுவர்கள், இரண்டு ஆண்கள், இரண்டு பெண்கள் என மொத்தமாக 6 இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடியை அடுத்துள்ள மணல் திட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.

இவர்களை மீட்க இந்திய கடலோர படைக்குச் சொந்தமாக ஹோவர்கிராப்ட் கப்பல் மண்டபத்தில் இருந்து புறப்பட உள்ளதாக இந்திய தகவல்கள் தெரிவித்துள்ளன.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் தீர்ந்ததால் பயணிகள் நிர்க்கதி
Next articleமீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயுவின் விலை! இன்று முதல் நடைமுறைக்கு