Home Local news மொட்டுக் கட்சி Mp இந்திக்க அனுருத்தவின் நீர்கொழும்பு வீடு அடித்துடைப்பு

மொட்டுக் கட்சி Mp இந்திக்க அனுருத்தவின் நீர்கொழும்பு வீடு அடித்துடைப்பு

மொட்டுக் கட்சி Mp இந்திக்க அனுருத்தவின் நீர்கொழும்பு வீடு மக்களால் அடித்து நொருக்கப்பட்டது.

இதேவேளை, கலகத்தை உருவாக்கிய அரச ஆதரவாளர்களை பொதுமக்கள் துவைத்து எடுக்கும் காட்சிகளும் தற்போது வெளியாகியுள்ளன,

5000 ரூபா காசிற்கும், பிரியாணி, சாராயத்திற்காகவும் கூட்டிவரப்பட்டதாக கதறல்.