Home Local news முகநூல் மூலம் ராணியை 5 மில்லியனுக்கு விற்பனை செய்ய முயன்றவர் சிக்கினார்

முகநூல் மூலம் ராணியை 5 மில்லியனுக்கு விற்பனை செய்ய முயன்றவர் சிக்கினார்

இரத்தினபுரி, பாலபத்தல என்ற இடத்தில் தந்தத்தில் செய்யப்பட்ட ராணி சிலையை சமூக ஊடகங்கள் ஊடாக ரூ.5 மில்லியனுக்கு விற்க முயன்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முல்லைத்தீவு முகாமில் இருந்து பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் விசேட அதிரடிப்படையினர், 46 வயதுடைய சந்தேக நபரை இரத்தினபுரி பாலபத்தல பிரதேசத்தில் வைத்து கைது செய்துள்ளனர்.

யானைத் தந்தத்தால் செதுக்கப்பட்ட சிலை 11 அங்குல உயரமும் 1.5 கிலோவுக்கும் அதிகமான எடையும் கொண்டது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக சிறிபாகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்

முகநூல் மூலம் ராணியை 5 மில்லியனுக்கு விற்பனை செய்ய முயன்றவர் சிக்கினார்

முகநூல் மூலம் ராணியை 5 மில்லியனுக்கு விற்பனை செய்ய முயன்றவர் சிக்கினார்

முகநூல் மூலம் ராணியை 5 மில்லியனுக்கு விற்பனை செய்ய முயன்றவர் சிக்கினார்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 25/04/2022, ரிஷப ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next article“என் மௌனத்தை எப்பொழுதும் தவறாக நினைக்காதே…” – சமந்தாவின் ட்வீட்