Home Accident News லொறியை பந்தாடிய புகையிரதம்

லொறியை பந்தாடிய புகையிரதம்

கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கி பயணித்த குளிரூட்டிய ரயில் Alawwa ரயில் நிலையத்துக்கு அண்மையில் Gorokgasdeniya உள்ள வீதி புகையிரத கடவையை கடக்க முற்பட்ட கூலர் லொறியை மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இச்சம்பவத்தில் லொறியின் சாரதி படுகாயமடைந்து அலவ்வ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

லொறியை பந்தாடிய புகையிரதம் லொறியை பந்தாடிய புகையிரதம் லொறியை பந்தாடிய புகையிரதம் லொறியை பந்தாடிய புகையிரதம் லொறியை பந்தாடிய புகையிரதம் லொறியை பந்தாடிய புகையிரதம் லொறியை பந்தாடிய புகையிரதம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇருட்டு கடை அல்வா…! – குட்டியான கவுன்அணிந்து – ரசிகர்களை சுண்டி இழுத்த வந்தனா..!
Next articleறம்புக்கனை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – எரிபொருள் பவுசர் சாரதியின் வாக்குமூலம்