Home Cinema 20 வருடங்களுக்கு பிறகு AK61 படத்தில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம் !!...

20 வருடங்களுக்கு பிறகு AK61 படத்தில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம் !! நீங்களே பாருங்க வைரலாகும் தகவல் இதோ !!

அஜித் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர். ஆனால் இவர் வெளியே வந்தால் எப்போதும் சகஜமாக மக்களுடன் பேசி பழகுவார்.புகைப்படங்கள் எடுக்க கேட்டாலும் சிரித்த முகத்துடன் போஸ் கொடுப்பார்.

20 வருடங்களுக்கு பிறகு Ak61 படத்தில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம் !! நீங்களே பாருங்க வைரலாகும் தகவல் இதோ !!

வலிமை படத்தை தொடர்ந்து அஜித் வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்திற்கான படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து வரும் நிலையில் படக்குழுவினர் ஒவ்வொருவரும் பயணம் செய்கிறார்கள்.

20 வருடங்களுக்கு பிறகு Ak61 படத்தில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம் !! நீங்களே பாருங்க வைரலாகும் தகவல் இதோ !!

இந்த நிலையில் நடிகர் அஜித்தும் தனது பட படப்பிடிப்பிற்காக கிளம்பியுள்ளார். அவர் விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Ak 61

ஸ்டண்ட் மாஸ்டர் நடிகர் மகாநதி ஷங்கர், #அஜித்குமாருக்கு தீனாவில் #தல பட்டம் கொடுத்தவர், 20 வருடங்களுக்கு பிறகு AK61 படத்தில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது .

20 வருடங்களுக்கு பிறகு Ak61 படத்தில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம் !! நீங்களே பாருங்க வைரலாகும் தகவல் இதோ !!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleSK21 சிவகார்த்திகேயன் பட தலைப்பை லீக் செய்த உதயநிதி, கடுப்பான கமல்!
Next articleநெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?