Home Jaffna News 14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

14 வயதுச் சிறுமி தூக்கிட்டு தற்கொலை

சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

யாரும் கவனிக்காத வேளை குறித்த சிறுமி வீட்டினுள் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சுன்னாகம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கை மக்களுக்கு மகிழ்ச்சித்தகவல்; பெற்றோல் விலை குறைய வாய்ப்பு!
Next articleடோக்கன் சிஷ்டம் பெயில், இன்று முதல் அறிமுகமாகிறது QR கோட் சிஷ்டம்!