Home Cinema 12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

தமிழ் சினிமாவின் முன்னனி இசையமைப்பாளர்களில் ஒருவரான டி.இமான், 2001ஆம் ஆண்டு தமிழன் திரைப்படத்தில் முதலாவதாக இசையமைத்தவர், மிகக் குறைந்தக் காலத்திலேயே அதிக திரைப்படங்களுக்கு இசை அமைத்துள்ளார். இவரின் விசில் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அனைவராலும் அறியப்பட்டார்.

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

டி.இமான்-மோனிகா ரிச்சர்ட் இருவருக்கும் கடந்த 2008ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்,அதன் பின் எனது மனைவி மோனிகா ரிச்சர்டும் நானும் சட்டரீதியாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டோம். இனி நாங்கள் கணவன்-மனைவி இல்லை என தன கருத்து பதிவிட்டார்.

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

சமீபத்தில் இசையமைப்பாளர் இமான் இரண்டாம் திருமணம் செய்து உள்ளார்.இமான் திருமணம் செய்துகொண்டுள்ள பெண் எமிலி, இவர் பிரபல கலை இயக்குனர் உபால்டுவின் மகள் என தகவல்கள் வெளிவந்துள்ளது.

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

இது தொடர்பான புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளன. இதற்கு திரை துறையினர் வாழ்த்து தெரிவித்தும் வருகின்றனர். அதை பார்த்த கடுப்பான இமான் அவரின் முன்னாள் மனைவியான மோனிகாவும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

மோனிகா ட்வீட்டர் பதிவில் ” டி.இமான் இரண்டாவது திருமணத்திற்கு வாழ்த்துக்கள். உங்களுடன் சேர்ந்து 12 ஆண்டுகள் வாழ்ந்த ஒருவரை இவ்வளவு சீக்கிரம் மறந்துவிட முடியும் என்றால் உங்களை போன்ற நபருடன் என் நேரத்தை வீணடித்த நான் ஒரு முட்டாள் என நினைக்கிறேன்.

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

12 வருடம் நாசமா போச்சு-கழுவி ஊற்றிய இமான் முதல் மனைவி வேதனை !!

உங்களின் சொந்த பிள்ளைகளையே நீங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக பார்க்கவும் இல்லை, கவனிக்கவும் இல்லை. ஆனால் அவர்களுக்கு பதிலும் ஒருவரை கண்டுபிடித்திருப்பது ஆச்சரியமாக இருக்கிறது. திருமண வாழ்த்துக்கள் என தெரிவித்துள்ளார்” என பதிவிட்டுள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅஜித் படத்தில் பீஸ்ட் நாயகி.? வைரலாகும் தகவல் இதோ !!
Next articleமுதலமைச்சரை சந்தித்த நடிகர் விஜய்! வைரலாகும் புதிய புகைப்படங்கள்