Home Tamil News வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – லிந்துலை பொலிஸார் தீவிர விசாரணை

வீதியில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு – லிந்துலை பொலிஸார் தீவிர விசாரணை

நாகசேனை சிங்கள வித்தியாலயத்துக்கு அருகிலிருந்து, 6 மாத சிசுவொன்றில் சடலம் இன்று (10) காலை மீட்கப்பட்டுள்ளது.

லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியிலேயே இச்சிசுவின் சடலம் இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

கௌசல்யா