Home Ampara news விளையாட்டு வினையானது… இலங்கையை மொத்தமாக உலுக்கிய இளைஞனின் மரணம்!

விளையாட்டு வினையானது… இலங்கையை மொத்தமாக உலுக்கிய இளைஞனின் மரணம்!

அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்றில் மின்சாரம் தாக்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் பாரிய சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இச்சம்பவம் நேற்றைய தினம் (23-06-2022) இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சம்பவத்தில் அக்கரைப்பற்று, முதலாம் பிரிவைச் சேர்ந்த 17 வயதுடைய முகைதீன்பாவா அப்துல் காதர் சாபிக் அபான் என்பவரே உயிரிழந்துள்ளார்.

விளையாட்டு வினையானது... இலங்கையை மொத்தமாக உலுக்கிய இளைஞனின் மரணம்!

அவர் வீடு ஒன்றின் மேல் மாடியில் சுவருக்கான வர்ணம் பூசும் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் போதே மின்சாரம் தாக்கிப் பலியாகியுள்ளார் என்று அக்கரைப்பற்றுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்றுப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

விளையாட்டு வினையானது... இலங்கையை மொத்தமாக உலுக்கிய இளைஞனின் மரணம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் இல்லை பயணிகளுடன் இடைநடுவில் நின்ற புகையிரதம்
Next articleதிருகோணமலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பதற்ற நிலை