Home Tamil News விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்

யாழ்.நகரில் ‘‘விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்’’ என பல இடங்களில் சுவரொட்டிகள் பரவலாக ஒட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய பண்பாட்டு பேரவையினால் இந்த சுவரொட்டிகள் பல இடங்களில் ஒட்டப்பட்டுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்கால் மே 18 படுகொலையை முன்னிட்டு இவ்வாறு பல இடங்களில் சுவரொட்டிகள் நேற்றிரவு முதல் ஒட்டப்பட்டுள்ளன.

22 62803e9b01a9d விதையாக வீழ்ந்த இனம் விருட்சமாய் எழுந்திருக்கும்! யாழில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்