Home Accident News வான் மோதி வீதியில் நடந்து சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை பலியான சோகம்

வான் மோதி வீதியில் நடந்து சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை பலியான சோகம்

வெல்லவாய- மொனராகலை பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் மூவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

வீதியில் நடந்துச் சென்ற தாய், தந்தை மற்றும் குழந்தை ஆகியோரின் மீதே வான் மோதியுள்ளது.

அந்த வான் நிறுத்தப்படாமல் சென்று, குக்குரன்பொல பிரசேத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த மூவரும் இன்னும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவித்த புத்தல பொலிஸார் மூவரின் சடலங்களும் புத்தல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்ப்பாணத்தில் வீடு புகுந்து பெட்ரோல் திருட்டு!! வைரலாகும் வீடியோ
Next articleதலைமன்னார் கடலில் மீன்பிடிக்காகச் சென்ற 3 மீனவர்களை காணவில்லை !