Home விளையாட்டுச் செய்திகள் வடக்கின் போர் ஆரம்பம்

வடக்கின் போர் ஆரம்பம்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான வடக்கின் போர் துடுப்பாட்ட போட்டி இன்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது.

யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இன்றைய தினம் காலை குறித்த போட்டி ஆரம்பமானது.

வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம் வடக்கின் போர் ஆரம்பம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருகோணமலையில் அரசாங்கத்திற்கு எதிராக இன்றும் போராட்டம்
Next articleரம்புக்கன விவகாரம் – சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் பலருக்கும் விசாரணைக்கு வருமாறு அழைப்பு!