Home Local news லங்கா IOC எடுத்த அதிரடி தீர்மானம்

லங்கா IOC எடுத்த அதிரடி தீர்மானம்

இலங்கை மின்சார சபைக்கு எரிபொருள் வழங்குமாறு மின்சக்தி அமைச்சர் முன்வைத்த கோரிக்கையை லங்கா ஐஓசி நிறுவனம் நிராகரித்துள்ளது.

தங்களுக்கு போதுமான அளவு எரிபொருள் இல்லாத காரணத்தினால் இவ்வாறு குறித்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லங்கா Ioc எடுத்த அதிரடி தீர்மானம்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவடக்கில் மூன்று பிரதேச செயலாளர்களுக்கு இடமாற்றம்
Next articleமாயமான 16 வயது பாடசாலை மாணவன்