Home mannar news ரூ.4 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நபர் சிக்கினார்!

ரூ.4 கோடி பெறுமதியான ஐஸ் போதைப்பொருளுடன் மன்னார் நபர் சிக்கினார்!

வத்தளையில் நான்கு கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ஐஸ் போதைப்பொருளை காரில் மறைத்து வைத்து கொண்டு சென்ற நபரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்தார்.

சந்தேக நபரிடம் இருந்து நான்கு கிலோ ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், சாவக்காடு பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமீண்டும் அதிகரித்தது லிட்ரோ எரிவாயுவின் விலை! இன்று முதல் நடைமுறைக்கு
Next articleபேருந்து விபத்தால் இருவர் பலி!! தீக்கிரையான பேருந்து