Home நாட்டு நடப்புக்கள் ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு! இலங்கை ஆட்டோக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு போட்ட ஆட்டம்

ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பு! இலங்கை ஆட்டோக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு போட்ட ஆட்டம்

இலங்கையில் எரிபொருள் நிலையத்திற்கு வெளியே வரிசையில் நின்ற ஆட்டோக்காரர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு நடனமாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பெட்ரோல் நிரப்புவதற்காக நீண்ட வரிசையில் காத்திருக்கும் ஆட்டோக்காரர் ஒருவர் ஏ.ஆர்.ரஹ்மான் பாடலுக்கு நடனமாடுகிறார்.

காதலன் படத்தில் வரும் முக்காலா முக்காப்புலா பாடலுக்கு தான் அவர் நடனமாடுகிறார்.

பாடலின் ஒலிகளுக்கு ஏற்ப அவர் ஆடும் நடனம் காண்போரை வெகுவாக ரசிக்க வைக்கிறது.

பாடலின் மெட்டுக்கு ஏற்ப அசைவுகளையும் அவர் மாற்றுகிறார். இந்த வயதில் இப்படி நடனமாடுவது உண்மையிலேயே தனித்திறமை.

இலங்கையர் குஷியாக போடும் ஆட்டம் இணையத்தில் அனைவரது கவனத்தை ஈர்த்து வருகின்றது.

 

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவெளியானது அரசாங்கத்தின் விசேட அறிவிப்பு
Next articleஇலங்கையில் தொடரும் சிசு கொலை: மலசலகூட குழியில் இருந்து குழந்தையின் சடலம் மீட்பு