Home Accident News யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கோர விபத்து..! ஒருவர் சம்பவ இடத்திலேயே பலி

யாழ்.கொடிகாமம் – பருத்தித்துறை வீதியில் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

வறணி பகுதியிலிருந்து கொடிகாமம் பருத்தித்துறை வீதி ஊடாக சென்று கொண்டிருந்த நபர் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பம் மீது மோதியுள்ளார்.

இதில் மந்திகையை சேர்ந்த அருந்தவராசா அஜந்தன் என்ற நபரே உயிரிழந்துள்ளார்.

சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Cameff 1652970964474 Cameff 1652970996346

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅப்பா விட்ட இடத்தை பிடிக்க நினைக்கும் அதர்வாவுக்கு ஆப்பு வைத்த தனுஷ்!! தனுஷ் படத்தால் சிக்கி தவிக்கும் அதர்வா முரளி…
Next articleஜப்பானை தொடர்ந்து இந்த நாட்டிலும் பிரமாண்டமாக வெளியான கார்த்தியின் ‘கைதி’ திரைப்படம்