Home Jaffna News யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் பலியான சோகம்

யாழில் தவறான முடிவெடுத்த இளைஞன் பலியான சோகம்

யாழ். கீரிமலை பகுதியில் வசித்து வந்த இளைஞன் ஒருவர் தவறான முடிவெடுத்துத் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.

இச்சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

வீட்டிற்கு வெளியே உள்ள மரத்தில் தூக்கிட்டு இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இளைஞன் சடலமாகத் தூக்கில் தொங்கியதை அவதானித்த உறவினர்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சடலத்தை, உடற்கூற்றுப் பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவுள்ளனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleவர்த்தகரின் உயிரைப் பறித்த மண்ணெண்ணைய் வரிசை- படங்கள்
Next articleசாராவை தேடி 3ஆவது DNA சோதனை; சாய்ந்தமருதில் கொல்லப்பட்டவர்கள் சடலங்கள் மீள அகழ்வு