Home Jaffna News யாழில் தவறான முடிவினால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

யாழில் தவறான முடிவினால் பாடசாலை மாணவன் உயிரிழப்பு

யாழ்.மானிப்பாயில் தவறான முடிவினால் மாணவரொருவர் உயிரிழந்த சம்பவமொன்று பதிவாகியுள்ளது.

மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆனந்தன் வீதியை சேர்ந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் பிரபல பாடசாலையொன்றில் தரம் 10இல் கல்வி கற்று வந்த 15 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் மானிப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபோராட்ட வெற்றிக்களிப்பை கொண்டாட மின்கம்பத்தில் ஏறிய குடும்பஸ்தருக்கு நேர்ந்த துயரம்
Next articleகன்னியா விபத்தில் ஒருவர் மரணம்! மற்றுமொருவர் படுகாயம்