Home Jaffna News யாழில் சடலமாக மிதந்த மீனவர்

யாழில் சடலமாக மிதந்த மீனவர்

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை கடற்பகுதியில் மீனவர் ஒருவரின் சடலம் இன்று (1) வெள்ளிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.

குருநகர் ஐஸ்பழ வீதியை சேர்ந்த திகாரி நைனாஸ் (வயது 57) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

அத்துடன் , மீட்பட்ட சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்.போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதனது இரண்டு பிள்ளைகளுடன் தற்கொலைக்கு முயன்ற தாய்; 5 வயது மகள் உயிரிழப்பு
Next articleகாணாமல்போன யாழ்ப்பாண சிறுமி திருமணமான நபர் ஒருவருடன் கண்டியில்!! நடந்தது என்ன??