Home Local news மேல் மாகாணத்தில் 7 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

மேல் மாகாணத்தில் 7 பொலிஸ் பிரிவுகளில் ஊரடங்கு

மேல் மாகாணத்தில் ஏழு பொலிஸ் பிரிவுகளில் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

அதன்படி, நீர்கொழும்பு, களனி, நுகேகொட, கல்கிசை, கொழும்பு வடக்கு, கொழும்பு மத்திய மற்றும் கொழும்பு மேற்கு பொலிஸ் பிரிவுகளில் இன்று இரவு 9 மணி முதல் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருக்கும் என்று பொலிஸ் திணைக்களம் அறிவித்துள்ளது

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎரிபொருள் நிலையத்திற்கு அருகில் வாள்களுடன் மூவர் கைது
Next articleவவுனியாவில் 2500 ரூபாய் படி 40 லீற்றர் டீசலை விற்பனை செய்த நபர் கைது