Home Jaffna News முல்லைத்தீவு பகுதியில் 15 வயது சிறுமியின் விபரீத முடிவு

முல்லைத்தீவு பகுதியில் 15 வயது சிறுமியின் விபரீத முடிவு

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விளாத்திகுளம் வித்தியாபுரம் பகுதியில் கிணற்றில் இருந்து சிறுமி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த 04.02.2022 அன்று இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது.

வவுனியாவினை சொந்த முகவரியாகவும் முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் விளத்திகுளம் வித்தியாபுரத்தில் வசித்துவந்த நாகநாதன் தமிழ்வாணி (சிந்து) என்ற 15 வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்,

இவரது உயிரிழப்பு தொடர்பில் மரண விசாரணைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன்,

சிறுமியின் சடலம் இன்று பேராறு இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகுச்சவெளியில் கைவிடப்பட்ட நிலையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு
Next articleஉயர்தர பரீட்சைகள் நாளை ஆரம்பம்; 3,45,242 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளனர்.