Home CRIME NEWS முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த மனைவியால் பரபரப்பு!

முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்த மனைவியால் பரபரப்பு!

ஹொரனை – மல்பெரிக்கமை பகுதியில் மனைவி தாக்கியதில் கணவர் இறந்தமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே தம்பதியினரிடையே ஏற்பட்ட தொடர் தகராறு காரணமாக கணவன் தூங்கிய சமயத்தில் மனைவி கணவனை கழுத்தை நெரித்து கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொலை செய்யப்பட்ட நபர் 30 வயதுடைய முன்னாள் ராணுவ வீரர் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பில் அவரது மனைவியை பாணந்துறை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பாணந்துறை குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇலங்கையின் 74ஆவது சுதந்திர தினம் இன்று
Next articleசுதந்திரதின நிகழ்வில் பலரும் மயங்கி விழுந்ததால் பரபரப்பு!