நடிகை கீர்த்தி சுரேஷ் என்றாலே எப்போதும் ஹோம்லி லுக்கில் படங்களில் நடிப்பவர் என்று தான் ரசிகர்கள் எல்லோருக்கும் தெரியும். ஆனால் சமீப காலமாக அவரும் சற்று கிளாமரை அதிகரிக்க தொடங்கி இருகிறார். மற்ற நடிகைகளின் போட்டியை சமாளிக்க இப்படி செய்கிறாரா என்கிற கேள்வியும் எல்லோருக்கும் வரலாம்.
தற்போது தெலுங்கில் சர்காரி வாரி பட்டா என்ற படத்தில் மகேஷ் பாபு ஜோடியாக நடித்து இருக்கிறார். அந்த படம் வரும் 12ம் தேதி அன்று ரிலீஸ் ஆகிறது.
இந்நிலையில் இந்த படத்தின் ப்ரோமோஷன் விழாவுக்காக கீர்த்தி அதிகம் கிளாமராக வந்திருக்கிறார். கண்ணாடி போன்ற ட்ரான்ஸ்பரென்ட் சேலையில் அவர் அதிக கவர்ச்சி காட்டி இருக்கிறார்.
புகைப்படங்கள் இதோ..