டி.இமான் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக இருப்பவர்.
இவர் சில மாதங்களுக்கு முன்பு தன் மனைவியை பிரிவதாக அவரே கூறியிருந்தார்.
அதை தொடர்ந்து டி.இமான் தற்போது இரண்டாவது திருமணம் செய்துக்கொள்ள போவதாக பல செய்திகள் பரவி வந்தது.
இந்த நிலையில் டி.இமான் இரண்டாவது திருமணமே முடிந்ததாக ஒரு புகைப்படம் வைரல் ஆகி வருகிறது…இதோ..