Home Cinema மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

மிகவும் டைட்டான உடையில் கவர்ச்சி காட்டி தாறுமாறான லுக்கில் நடிகை தமன்னா…

தமிழ்,தெலுங்கு, ஹிந்தி மொழி திரைப்படங்களில் நடித்து தென்னிந்திய நடிகை மற்றும் மாடலாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

தமிழில் அறிமுகமான கல்லூரி படத்திலேயே சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். துவக்கத்தில் நடிக்க வாய்ப்புள்ள படங்களில் நடித்தாலும் ஒருகட்டத்தில் கவர்ச்சியாக நடிக்க துவங்கினார். விஜய், அஜித்,விக்ரம், சிம்பு, தனுஷ், விஷால், ஜெயம்ரவி, சூர்யா என அனைத்து நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். அதிலும், ராஜமவுலி இயக்கிய பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் தமன்னா பிரபலமானார்.

பொது நிகழ்ச்சிகளில் மிகவும் கவர்ச்சியான உடைகளில் வருவது இவரின் வழக்கம். மேலும், கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் இழுத்து வருகிறார்.

இந்நிலையில், சமீபத்தில் கேன்ஸ் பட திரைப்பட விழாவுக்கு சென்ற அவர் கவர்ச்சியான உடையில் போஸ் கொடுத்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.