Home Local news மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா

மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா

மாலைதீவு தலைநகர் மாலேயில் உள்ள வேலனா (Velana International Airport) சர்வதேச விமான நிலையத்தைச் சுற்றி பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

மாலேயில் இருந்து சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ சிங்கப்பூருக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில், அவரது பயணத்தை எளிதாக்கும் வகையில் பாதுகாப்பு கடுமையாக்கப்பட்டுள்ளது.

சிறிலங்கா அதிபர் கோட்டாபய ராஜபக்ஷ மாலைதீவு நேரப்படி 23. 25 மணிநேரத்திற்கு மாலேயில் இருந்து சிங்கப்பூருக்கு விமானம் மூலம் புறப்படுவார் என நம்பப்படுகிறது.

இலங்கை நேரப்படி 23.55 ஆக இருக்கும் என கூறப்படுகிறது.

மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா மாலைதீவில் இருந்தும் தப்பியோடுகிறார் கோட்டா

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஇன்றைய ராசிபலன் – 14/07/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்
Next articleமக்கள் போராட்டத்தை திசை திருப்ப சூழ்ச்சி; நாடாளுமன்ற பகுதிக்குச் செல்லவேண்டாம் என கோரிக்கை