Home Local news மாலைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

மாலைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

மாலைதீவில் கோத்தாபயவுக்கு அடைக்கலம் கொடுத்தமைக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதில் இலங்கையர்களும் அதிகம் பங்கேற்ற நிலையில் பொலிசார் குவிக்கப்பட்டு பதாதைகள் பறிக்கப்பட்டன.

இதேவேளை மாலைதீவின் பிரதமருக்கு நெருக்கமான வர்த்தகர்க்கு உரித்தான ஆடம்பர ஹோட்டல் ஒன்றில் கோத்தாபய ராஜபக்‌ஷ கடும் பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சிங்கப்பூர் புறப்படவில்லை எனவும் இப்போது கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த ஹோட்டலுக்கான நாளாந்த வாடகையாக இலங்கை மதிப்பீட்டில் சுமார் 32 லட்சம் அறவிடப்படுவதாகவும் மேலும் தெரியவருகிறது.

மாலைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! மாலைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! மாலைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்! மாலைதீவில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleபதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விசேட அறிவிப்பு!
Next articleஜோடியை பாருங்கள்