Home Cinema மாராப்பு தெரியும் அளவிற்கு மிக மோசமான புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்திசுரேஷ் !!

மாராப்பு தெரியும் அளவிற்கு மிக மோசமான புகைப்படத்தை வெளியிட்ட கீர்த்திசுரேஷ் !!

திரையுலகில் நுழைந்த நாள் முதல் தற்போது வரை நான் படங்களில் கிளாமராக நடிக்க மாட்டேன் என கூறி வந்த நடிகை ஒருவர் தற்போது நான் என்றைக்குமே கிளாமருக்கு நோ சொன்னதில்லை என கூறி அனைவரையும் குழப்பி வருகிறார்.

அந்த நடிகை வேறு யாரும் இல்லைங்க இது என்ன மாயம் படம் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமான நடிகை கீர்த்தி சுரேஷ் தான். தொடர்ந்து அனைத்து படங்களிலும் ஹோம்லியான கேரக்டர்களில் மட்டுமே நடித்து வந்த கீர்த்தி சுரேஷ் மகாநதி படத்திற்காக தேசிய விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

இவரது நடிப்பில் சமீபத்தில் தமிழில் சாணிக்காயிதம் படமும் தெலுங்கில் சர்காரு வாரி பட்டா படமும் வெளியானது. இதுதவிர தற்போது தமிழில் மாமன்னன் தெலுங்கில் தசரா, போலோ சங்கர், மலையாளத்தில் வாசி ஆகிய படங்களில் கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தான் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கிளாமர் குறித்து கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார். அதன்படி அவர் கூறியிருப்பதாவது, “கிளாமர் வேடங்களில் நடிப்பதற்கு நான் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால் கிளாமர் குறித்து நான் சொன்னதை தவறாக புரிந்து கொண்டார்கள்.

கிளாமர் என்றால் அழகு. ஆனால் அதை கவர்ச்சி என்று மிகைப்படுத்திவிட்டோம். உடம்பை காட்டும் ஆடைகளை நான் அணிய மாட்டேன். என்னை அழகாக காட்டும் ஆடைகளையே அணிவேன். முக்கியமாக ஆடையுடன் கூடிய கிளாமரை வெளிப்படுத்துவேன் என்பதுதான் எனது கருத்து. கிளாமர் வேடம் என்பதற்காக ஆடை குறைத்து நடிப்பேன் என்று நான் ஒருபோதும் கூறியதில்லை” என கூறியுள்ளார்.