Home Economy மலையாக உயர்ந்த எரிபொருள் விலைகள் கடுகளவாக குறைப்பு!

மலையாக உயர்ந்த எரிபொருள் விலைகள் கடுகளவாக குறைப்பு!

எரிபொருள் விலையினை குறைப்பதற்கு இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.

இதன்படி, ஒக்டென் 92 ரக பெற்றோல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 450 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

ஒக்டென் 95 ரக பெற்றோல் 10 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளதுடன், 540 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

அத்துடன், டீசல் 20 ரூபாவினால் குறைக்கப்பட்டு 440 ரூபாவுக்கும், சுப்பர் டீசல் 10 ரூபாவினால் குறைக்கப்பட்டு 510 ரூபாவுக்கும் விற்பனை செய்யப்படவுள்ளது.

இன்று இரவு 10 மணி முதல் இந்த எரிபொருள் விலைத்திருத்தம் அமுலாகவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

எரிபொருட்களின் புதிய விலைகள்..

பெட்ரோல் – ரூபா 450

பெட்ரோல் 95 – ரூபா 540

டீசல் – ரூபா 440

சுப்பர் டீசல் – ரூபா 510

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதொடர் சிக்கலில் கோட்டாபய! 15 நாட்களுக்குள் வெளியேற வேண்டும்!! சிங்கப்பூர் அரசாங்கம் விதித்துள்ள காலக்கெடு
Next articleதலைமன்னாரில் காணாமல் போன 2 மீனவர்கள் மீட்பு: ஒருவர் மாயம்!