மலேசியாவைப் பிறப்பிடமாகவும், மலேசியா, யாழ். இளவாலை, நீர்கொழும்பு, ஜேர்மனி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட பிலோமினா பஸ்ரியன்(சிறி) அவர்கள் 16-03-2022 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சவரிமுத்து திரேசியாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், சந்தியாபிள்ளை சாளற் றோசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,போல் ஜெயனேசன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
சிசிலியா, மேரி பொன்னையா, லூட்ஸ் நாயகி, மேரி தவக்குணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,ஷமி மரினா, கொல்மன் றெமிங்டன், மக்ஸ்மிலன், ஒஸ்மன் ராஜு ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெறோமி, இனஸ், கலைவானி ஆகியோரின் அன்பு மாமியாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிநிகழ்வுகள் கொரோனா விதிமுறைகளுக்கு அமைய தனிப்பட்ட முறையில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்