Home Tamil News மகிந்த – நாமல் – ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை!! பெயர்...

மகிந்த – நாமல் – ஜோன்ஸ்டன் உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்லத் தடை!! பெயர் விபரங்கள்

முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ஸ மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களான , நாமல் ராஜபக்ஸ , ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ உள்ளிட்ட 14 பேருக்கு வெளிநாடுகளுக்குச் செல்வதற்கு தடைவிதித்து கோட்டை நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

தடைசெய்யப்பட்டவா்களது முழு விபரம் வலுமாறு

ohnston Fernando
Pavithra Wanniarachchi
Mahinda Rajapaksha
Sanjeeva Edirimana
Kanchana Jayaratne
Rohitha Abeygoonewardene
C B Ratnayake
Sampath Atukorale
Renuka Perera
Namal Rajapaksha
Sanath Nishantha
Nishantha Jayasinghe
Amith Abeywickrema
Pushpalal
Mahinda Kahandagama
Dilith Fernando
Deshabandu Tennekoon

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஎன்ன பார்க்க அப்பா வரல!! அஜித் சார் என்ன பாக்க Hospital கு வந்தாரு! கண்கலங்கிய சிபிராஜ்
Next articleதிருகோணமலையில் பரவலாக ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்