Home Accident News மகளுக்கு 9 ஏ‼️ வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் தாய் விபத்தில் பலி!! அக்கா படுகாயம்

மகளுக்கு 9 ஏ‼️ வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் தாய் விபத்தில் பலி!! அக்கா படுகாயம்

திருகோணமலை, புல்மோட்டை பிரதான வீதியின், கும்புறுப்பிட்டிப் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற விபத்தில் பெண் தாதி ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

நிலாவெளி பகுதியைச் சேர்ந்த குச்சவெளி வைத்தியசாலையில் கடமையாற்றி வரும் கீதாஞ்சனா தேவி (வயது 44) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இவரது மகள் இவ்வருட ஓ.எல் பரீட்சையில் 9 A பெற்றுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

மோட்டார் சைக்கிளும், பவுசரும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. மோட்டார் சைக்கிளில் தாதி உத்தியோகத்தரும், ஆசிரியையும் கடமைக்காகச் சென்று கொண்டிருந்த போதே விபத்து இடம்பெற்றுள்ளது.

மகளுக்கு 9 ஏ‼️ வைத்தியசாலையில் தாதியாக கடமையாற்றும் தாய் விபத்தில் பலி!! அக்கா படுகாயம்

தாதியுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்த அவரது அக்காவான ஆசிரியையே படுகாயமடைந்துள்ளார்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழில் மணல் கடத்தல் கும்பலின் அட்டூழியம்! 19 வயது இளைஞன் மீது கொடூரத் தாக்குதல்!!
Next articleவிடுதலைப் புலிகளின் மூன்று எலும்புக்கூடுகள் மீட்பு