Home Cinema போட வேண்டியதை போடாமல் அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தத்தா!!

போட வேண்டியதை போடாமல் அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தத்தா!!

டேன்சராக தன் வாழ்க்கையை துவங்கியவர் ஐஸ்வர்யா தத்தா. பின் தொலைக்காட்சிகளில் சில நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.

அதன்பின் அவர் மாடலிங் துறையில் நுழைந்தார். சில ஆல்பம் பாடல்களில் நடித்தார். முதலில் பிக்னிக் என்கிற பெங்காலி திரைப்படத்தில் நடித்தார். அப்படத்தில் லெஸ்பியன் வேடத்தில் அசத்தியிருந்தார்.

போட வேண்டியதை போடாமல் அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தத்தா!!

அதன்பின், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும் படத்தில் அறிமுகமானார். பாயும்புலி திரைப்படத்தில் காஜல் அகர்வாலின் தங்கையாக நடித்திருப்பார். அதன்பின் சில திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்தார்.

போட வேண்டியதை போடாமல் அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தத்தா!!

ஆனாலும், கோலிவுட்டில் அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் அவருக்கு கிடைக்கவில்லை. எனவே, கவர்ச்சியான உடைகளை அணிந்து போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை பகிர்ந்து வாய்ப்பு தேடி வருகிறார்.

இந்நிலையில், அவரின் சமீபத்திய புகைப்படங்கள் லைக்ஸ்களை குவித்து வருகிறது.

போட வேண்டியதை போடாமல் அப்பட்டமாக காட்டிய ஐஸ்வர்யா தத்தா!!

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅந்த ஒரு விஷயத்தால் விக்னேஷ் சிவனுக்கு க்ரீன் சிக்னல் கொடுத்த அஜித் !!அசந்து போன நயன்தாரா
Next articleசுத்தமாக காலை உணவை தவிர்த்துவிட்டு நேரடியாக மதியம் சாப்பிடுவதால் ஏற்படும் பிரச்சனை என்ன தெரியுமா ?