Home Cinema பெத்த புள்ளைங்கள பார்க்க இவ்ளோ கண்டிசனா ?மாமியார் மீது செம கடுப்பில் இருக்கும் ...

பெத்த புள்ளைங்கள பார்க்க இவ்ளோ கண்டிசனா ?மாமியார் மீது செம கடுப்பில் இருக்கும் தனுஷ் !!

நடிப்பில் தான் ஒரு அசுரன் என்பதை படத்திற்கு படம் நிரூபித்து வருபவர் தான் அந்த ஒல்லி நடிகர். அடுத்தடுத்து வெற்றி படங்களை வழங்கி வந்த நடிகர் மீது யார் கண் பட்டதோ தெரியவில்லை. படங்களும் தொடர்ந்து தோல்வி அடைந்தது மட்டுமில்லாமல் அவரது சொந்த வாழ்க்கையிலும் பிரச்சனை வெடித்தது.

பெத்த புள்ளைங்கள பார்க்க இவ்ளோ கண்டிசனா ?மாமியார் மீது செம கடுப்பில் இருக்கும் தனுஷ் !!

கணவன் மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு விவாகரத்து வரை சென்ற நிலையில் தற்போது இருவரும் தனித்தனியே வாழ்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் நடிகர் அவ்வபோது அவரது மகன்களை சந்திப்பதும் தன்னுடன் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து செல்வதுமாக இருந்துள்ளார்.

Dhanush Ishwariya

அப்படி ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் தனது மகன்களுடன் இணைந்து நடிகர் எடுத்த புகைப்படம் டிரண்டானதோடு நடிகர் தான் மகன்கள் மீது பாசமாக இருப்பதாகவும், மகன்களுக்கும் அப்பாவை தான் பிடிக்கும் என்பதுபோலவும் செய்திகள் பரவ தொடங்கியது.

பெத்த புள்ளைங்கள பார்க்க இவ்ளோ கண்டிசனா ?மாமியார் மீது செம கடுப்பில் இருக்கும் தனுஷ் !!

இதனால் கடுப்பான நடிகரின் மனைவி தானும் மகன்கள் மீது பாசமாக இருப்பது போல் போட்டோ எடுத்து வெளியிட்டார். ஆனால் பலரும் அந்த போட்டோ மிகவும் செயற்கையாக இருப்பதாகவும், உண்மையான பாசம் தெரியவில்லை எனவும் விமர்சனம் செய்திருந்தனர்.

Dhanush Ishwariya

இதனால் கடுப்பான நடிகரின் மனைவி இனி மகன்களை பார்க்க நடிகருக்கு ஏகப்பட்ட கண்டிஷன் போட்டுள்ளாராம். அதில் முதல் கண்டிஷனே மகன்களை சந்திக்கும்போது அவர்களுடன் இருப்பது போன்ற போட்டோ எதுவும் எடுக்கக் கூடாது என்பது தானாம். அப்படியே எடுத்தாலும் அதை சோசியல் மீடியாவில் ஷேர் செய்யக்கூடாதாம். மகன்கள் மீது உள்ள பாசத்தால் நடிகரும் இந்த கண்டிஷன்களுக்கு வேறு வழியின்றி ஒப்புக்கொண்டாராம்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஅஸ்வின் நடிக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இதோ !!
Next articleசந்திரமுகி 2 படத்தை பற்றிய வெளியான அப்டேட் இதோ !!