Home Jaffna News புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு

புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு

யாழ்.கல்வியங்காடு – புதிய செம்மணி வீதியில் வீடொன்றுக்குள் நுழைந்து மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோல் திருடிய கும்பல் துவிச்சக்கர வண்டியையும் திருடிக்கொண்டு தப்பி ஓடியுள்ளது.

குறித்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்ற நிலையில் இன்றைய தினம் காலை துவிச்சக்கர வண்டியை காணவில்லை என தேடிய நிலையில் மோட்டார் சைக்கிளில் இருந்து பெற்றோலும் திருடப்பட்டமை அம்பலமாகியுள்ளது.

புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு புதிய செம்மணி வீதியில் வீடு புகுந்து பெற்றோல் மற்றும் துவிச்சக்கர வண்டி திருட்டு

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleயாழ்ப்பாணத்திலிருந்து பேருந்தில் பயணித்த 21 வயது இளைஞன் திடீரென மயங்கி விழுந்து உயிரிழப்பு
Next article‘செருப்பால் அடித்து அனுப்புவோம்’ என திட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்