Home Local news பி.சி.ஆர் பரிசோதனை அவசியமில்லை

பி.சி.ஆர் பரிசோதனை அவசியமில்லை

அனைத்து பிரேத பரிசோதனைகளுக்கும் பிசிஆர் பரிசோதனை கட்டாயமில்லை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் புதிய சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தேவைப்பட்டால் அது நீதித்துறை மருத்துவ அதிகாரியின் விருப்பத்தின் பேரில் செய்யப்படலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.