Home Local news பாலின் கொள்வனவு விலை அதிகரிப்பு

பாலின் கொள்வனவு விலை அதிகரிப்பு

பால் பண்ணையாடளர்களிடம் இருந்து பாலை கொள்வனவு செய்வதற்கான விலையை அதிகரிக்க மில்கோ நிறுவனம் தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் ஒரு லீற்றர் பாலின் கொள்வனவு விலை 5 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

பாலின் கொள்வனவு விலை அதிகரிப்பு

இந்த விலை அதிகரிப்பு பிப்ரவரி 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் என மில்கோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleதிருவிழாவில் தீமிதித்த இளம் தாய் மரணம்
Next articleகர்ப்பிணிப் பெண்களுக்கான எச்சரிக்கை!