Home முல்லைத்தீவு செய்திகள் பாலிநகர் மதுபான நிலைய உரிமையாளர் தங்குமிடத்திலிருந்து சடலமாக மீட்பு!

பாலிநகர் மதுபான நிலைய உரிமையாளர் தங்குமிடத்திலிருந்து சடலமாக மீட்பு!

முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பாலிநகர் பகுதியில் அமைந்துள்ள மதுபான நிலைய உரிமையாளர் இன்று காலை மதுபான நிலைய அருகில் உள்ள தங்குமிடத்திலுருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்

சடலமாக மீட்கப்பட்ட நபர் கொழும்பு வத்தளை பகுதியை சேர்ந்த 40 வயதான சுப்பிரமணியம் கிருபாகரன் என அடையாளம் காணப்பட்டுள்ளார்

மேலதிக விசாரணைகளை மல்லாவி போலிசார் மேற்கொண்டு வருகின்றனர்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகனடாவில் உயர்பதவியில் இருந்து உயிரிழந்த தமிழனுக்கு முல்லையில் அஞ்சலி
Next articleவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவரைப் பார்க்கச் சென்ற மனைவி,மகள் மீது கத்திக்குத்து