Home Economy பாண் விலை அதிகரிப்பு

பாண் விலை அதிகரிப்பு

450 நிறைகொண்ட ஒரு இறாத்தல் பாணின் விலை 20 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது என பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இந்த விலை இன்று (12) நள்ளிரவு முதல் அமுலாகும் என சங்கம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பாணின் புதிய விலை 190 ரூபாய் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஏனைய பேக்கரி உற்பத்தி பொருள்கள் 10 ரூபாவால் அதிகரிக்கப்படுவதாகவும் பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articlegoogle online Feed Reader Application
Next articleஅமெரிக்கா ஆசையும் பறிபோனது!! கோட்டாவின் கோரிக்கை: நிராகரித்தது அமெரிக்கா