Home Local news பற்றியெரியும் அமைச்சர் பந்துல குணவர்தன வீடு!

பற்றியெரியும் அமைச்சர் பந்துல குணவர்தன வீடு!

இலங்கையில் இன்றைய தினம் வன்முறையை துண்டிவிட்டு ஆர்ப்பாட்டக்கார்கள் மீது தாக்குதல் முன்னெடுக்கப்பட்டதால் அங்கு நிலைமை மோசமாகியுள்ளது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வன்முறையை மேற்கொண்ட நிலையில் பல்வேறு அமைச்சர்களின் வாகனங்களை அடித்து நொறுக்கிய நிலையில் வீடுகளை தீக்கிரையாகியுள்ளனர்.

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீவைத்து கொளுத்தியுள்ளனர்.

சற்றுமுன்னர் அமைச்சர் பந்துல குணவர்தன (Bandula Gunawardane) வீட்டையும், வாகனங்களையும் தீ வைத்து கொளுத்தியுள்ளனர்.