Home Local news பந்துல குணவர்தன இராஜினாமா ! மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பு

பந்துல குணவர்தன இராஜினாமா ! மொட்டு கட்சியில் இருந்து விலகுவதாக தெரிவிப்பு

போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்தன அமைச்சு பதவிகள் மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருந்து இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

மேலும், பாராளுமன்றத்தில் சுயாதீனமாக இயங்குவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் அறிவித்துள்ளார்

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleஜனாதிபதி சென்றது போல் பிரதமரும் அரசாங்கமும் உடனடியாக பதவி விலக வேண்டும்:செய்தியாளர் சந்திப்பில் போராட்டகார்கள்
Next articleஊடகவியலாளர்கள் நால்வர் மீது தாக்குதல்!! பிரதமரின் வீட்டை நோக்கி மக்கள் படை