Home Cinema நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு...

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்பவர் ரஜனிகாந்.இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த திரைப்படம் தான் அண்ணாத்த.இந்தப்படம் சன்பிக்சர்ஸ் நிறுவன தாயாரிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஹிட்டடித்தது. இதையடுத்து அவர் மீண்டும் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிக்கிறார்.

எனினும் தற்போதைக்கு தலைவர் 169 என்று அழைக்கப்படும் அந்த படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்குகின்றார். அவரின் நெருங்கிய நண்பரான அனிருத் இசையமைக்கிறார்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

இப் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் மாதம் துவங்குமென்று கூறப்படுகின்றது. வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி. அவர் திரும்பி வந்ததும் படப்பிடிப்பை துவங்குவார்களாம்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

இந்நிலையில் தலைவர் 169 படத்தில் நடிக்க ரூ. 150 கோடி கேட்டிருக்கின்றார் ரஜினி என்று தகவல் வெளியாகியிருக்கிறது. முன்னதாக அண்ணாத்த படத்தில் நடிக்க ரஜினிக்கு ரூ. 100 கோடி கொடுக்கப்பட்டது.

தலைவர் 170 படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போட முடிவு செய்திருக்கின்றார் ரஜினி. அதனாலேயே அந்த படத்தை இயக்கும் வாய்ப்பு யாருக்கு கிடைக்கப் போகிறது என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆவலாக இருக்கிறார்கள்.

நெல்சன் இயக்கத்தில் ரஜினி நடித்து வரும் தலைவர் 169 படத்தில் ரஜினிக்கு பேசப்பட்ட சம்பளம் எவ்வளவு தெரியுமா ?

மேலும் ஒரு வேளை தன் மகள் ஐஸ்வர்யாவுக்கு அந்த வாய்ப்பை கொடுத்து, சவுந்தர்யா தயாரிப்பில் நடிப்பாரா என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article20 வருடங்களுக்கு பிறகு AK61 படத்தில் அஜித்துடன் இணைந்த முக்கிய பிரபலம் !! நீங்களே பாருங்க வைரலாகும் தகவல் இதோ !!
Next articleஇன்றைய ராசிபலன் – 21/05/2022, மீன ராசிகாரர்களுக்கு சிறப்பான நாள் இன்றாகும்.