Home Cinema நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான ரிப்போர்ட் இதோ...

நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான ரிப்போர்ட் இதோ !!

தமிழ் சினிமாவில் நடிகரும் அரசியல்வாதியாகவும் வலம் வருபவர் உதயநிதி ஸ்டாலின். இவரது நடிப்பில் இயக்குநர் அருண் காமராஜ் இயக்கத்தில் நேற்றைய தினம் வெளியாகிய திரைப்படம் தான் நெஞ்சுக்கு நீதி.

நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான ரிப்போர்ட் இதோ !!

இந்த திரைப்படம் ஹிந்தி வெளியாகி மாஸ் வெற்றியடைந்த Article 15 படத்தின் ரீமேக் ஆகும். இப்படத்தை போனி கபூர் தயாரித்திருந்தனர். அந்தப் படத்தில் உதயநிதியுடன் ஆரி, தான்யா போன்றவர்கள் நடித்துள்ளார்கள். படத்திற்கு மக்களிடம் நல்ல விமர்சனம் கிடைத்து வருகிறது.

இப்படத்தில் உதயநிதி போலீஸ் அதிகாரியாக நடித்ததோடு அனைவருக்கும் ஒரே நீதி என்பதை வெளிப்படையாக எடுத்துக் காட்டியுள்ளார். இதனால் வசூலிலும் இப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

நெஞ்சுக்கு நீதி படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா ? வெளியான ரிப்போர்ட் இதோ !!

அநடத வகையில் தற்போது வந்த தகவல் என்ன என்றால் முதல் நாள் முடிவில் படம் ரூ. 1.5 கோடி வரை வசூலித்திருக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால் ரசிகர்கள் குஷியடைந்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleமுகத்தில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்தாரா கீர்த்தி சுரேஷ் ?புதிய புகைப்படத்தை பார்த்து மிரண்டு போன ரசிகர்கள் !!
Next articleகமல் நடித்த “விக்ரம்” படத்தில் ஒளிந்திருக்கும் மற்றொரு டாப் ஹீரோ.? அட இவருமா வைரலாகும் தகவல்