Home Cinema “நீங்க அதை பாத்தீங்களா..? நாக்கு மட்டுமா வெளிய வந்திருக்கு…!..” – சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

“நீங்க அதை பாத்தீங்களா..? நாக்கு மட்டுமா வெளிய வந்திருக்கு…!..” – சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

சீரியலின் மூலம் தனது திறமையான நடிப்பால் பல ரசிகர்களை கவர்ந்தவர் சரண்யா துராடி சுந்தர்ராஜ். இவர் தமிழில் நடிகையாக, நியூஸ் ரிப்போர்ட்டராக, தொகுப்பாளினியாக பல முகங்களைக் கொண்டவர். இவர் காலேஜ் படிக்கும் போதே கலைஞர் டிவியில் செய்தி வாசிப்பாளராக வாய்ப்பு கிடைத்ததாம். பின்பு ராஜ் டிவி, ZEE தமிழ், புதிய தலைமுறை என்று பல டிவி சேனல்களில் வலம் வந்தவர் சரண்யா சுந்தர்ராஜன். இதனைத்தொடர்ந்து ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார். சமூக வலைதளங்களில் நடிகை சரண்யா தனது காதலனுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

“நீங்க அதை பாத்தீங்களா..? நாக்கு மட்டுமா வெளிய வந்திருக்கு…!..” – சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இந்த நிலையில் இவர்களது திருமணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் கேட்டபோது நான் பிரவுன் கலரில், நிறைய தாடி வைத்த ஒரு தமிழ் பையனைத்தான் திருமணம் செய்வேன் என்று கூறி வந்தது உண்மையாகிவிட்டது. இவருக்கு எப்படி தமிழில் மிகவும் ஆர்வம் உள்ளதோ அதே போல் தனது காதலரும் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என்று புகழாரம் சூட்டியுள்ளார் சரண்யா சுந்தர்ராஜன். தனது காதலனுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இதனை உறுதி செய்துவிட்டார்.

“நீங்க அதை பாத்தீங்களா..? நாக்கு மட்டுமா வெளிய வந்திருக்கு…!..” – சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

இருவரது வீட்டிலும் பேச்சு வார்த்தை நடைபெற்று வருவதாகவும், அடுத்த வருடம் திருமணம் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.இவர் எப்படி தமிழில் அதிக ஆர்வம் இருக்கிறதோ அதேபோல் அவரின் கணவர் ஆங்கிலத்தில் வெளுத்து வாங்குவார் என புகழாரம் சூட்டியுள்ளார் நடிகை சரண்யா.

“நீங்க அதை பாத்தீங்களா..? நாக்கு மட்டுமா வெளிய வந்திருக்கு…!..” – சீரியல் நடிகையை கலாய்க்கும் ரசிகர்கள்..!

மேலும் சமூக வலைத்தளத்தில் சமீப காலமாக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை வெளியிட்டுள்ளார்.இதனை பார்த்த ரசிகர்கள் நீங்க அதை பாத்தீங்களா..?.. நாக்கு மட்டுமா வெளிய வந்திருக்கு.. என்றும் கமெண்டி வருகிறார்கள்.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous article33000 லீற்றர் எரிபொருள் பௌசருக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் தீ வைத்தனர்.. அப்படி நடந்திருந்தால் இன்று ரம்புக்கனையே இருக்காது!
Next articleஉள்ளாடையை கழட்டி போட்டு.. தொப்பியை வைத்து முன்னழகை மறைத்து.. கிறுகிறுக்க வைத்த இலியானா..!