Home Local news நாளை மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

நாளை மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்!

நாளையதினம் 3 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் துண்டிக்கப்படுவதற்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

A, B, C, D, E, F, G, H, I, J, K, L, P, Q, R, S, T, U, V, மற்றும் W ஆகிய பகுதிகளில் மின்வெட்டு அமுல்படுத்தப்படும். குறித்த பிரதேசங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை 02 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும்.

அதேசமயம் , மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை 1 மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Google News

ஏனைய தளங்களிற்கு செல்ல..

உங்கள் பிரதேச செய்திகளை இலகுவாக அறிந்துகொள்ள..
Previous articleகல்வி அமைச்சிற்கு முன்னால் பதற்ற நிலை – பாதுகாப்பு அரண் போட்ட போலிஸார்
Next articleமொரட்டுவ பகுதியில் துப்பாக்கிச் சூடு!